Category Archives: வேதியியல்

குட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி???

சென்னையில் பெய்த கடும் மழையால் அவ்வூர் மக்கள் அனுபவித்த  அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல..  ஊரெங்கும் வெள்ளம்.. திரும்பிய திசை எல்லாம் தண்ணீர்.. ஆனால் தாகம் தீர்க்க  ஒரு வாய் தண்ணீர் இல்லாத அவலம்! யாரேனும் தங்கள் தாகத்தை தீர்க்க மாட்டார்களா என்று எதிர்பார்த்து நிற்பதெல்லாம் கொடுமையிலும் கொடுமை! சென்னை என்று இல்லை எந்த ஊரில் இப்படி பேய் மழை … Continue reading

Posted in அறிவியல், வேதியியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

டை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்

இன்றைய கால கட்டத்தில் டை அடிப்பது அதாவது கூந்தலுக்கு சாயம் பூசி கொள்வது என்பது ஃபேஷன் ஆகி விட்டது. நரை தோன்றியவர்கள் மட்டும் டை அடித்தது அந்த காலம்.. இன்று இளைஞர்கள், இளைஞிகள் என்று ஒருவர் விடாது சகலரும் தங்கள் கூந்தலின் நிறத்தை , தங்களுக்கு பிடித்த வண்ணம் மாற்றி கொள்ள முனைகிறார்கள் . இவ்வாறு … Continue reading

Posted in அறிவியல், வேதியியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

ஒட்டவே ஒட்டாத நான்ஸ்டிக் பாத்திரங்கள் வரமா சாபமா??

நான்ஸ்டிக் பாத்திரங்கள் உபயோகம் செய்யாத சமையலறைகள் இன்று மிக குறைவு. ஏனெனில், அது உபயோகிக்க  மிகவும் சுலபமானது. குறைந்த எண்ணெயில் , அடி பிடிக்காமல் , மிக வேகமாக சமைத்து விடலாம். அது மட்டுமா! சுத்தம் செய்வதும் மிக எளிது. இந்த விஷயங்கள் எல்லாம் , இதை உபயோகிப்பவர் நன்கு அறிவர். ஆனால், யாருக்கும் தெரியாமல் … Continue reading

Posted in வேதியியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 20 பின்னூட்டங்கள்

பொறித்த எண்ணெயை மறுஉபயோகம் செய்யலாமா??

வீடுகளில், சமையல் செய்யும் போது ஒரு முறை பொறிக்க பயன் படுத்திய எண்ணெயை மறு உபயோகம் செய்வதுண்டு. யாரும் மனம் உவந்து அதை கீழே கொட்டுவதில்லை. தாங்கள் கற்று கொண்ட சிக்கன பாடத்தை எல்லாம் இந்த எண்ணெயை எப்படி வீணாக்காமல் உபயோகிக்கலாம் என்பதில் தான் காண்பிப்பர். இப்படி மறுபடி மறுபடி எண்ணெயை உபயோகிக்கும் பொழுது , … Continue reading

Posted in அறிவியல், வேதியியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

முகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு

முகம் பொலிவுடன் விளங்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படும் ஒன்று! தங்கள் முகம் மாசு மருவின்றி அழகாக , வெள்ளையாக பளிங்கு போல மினுங்க வேண்டும் என்பது தான் 90 % பெண்களின் அவா! தங்கள் முகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட பளிச் என்று வெள்ளையாக இருக்க வேண்டும் என்றே … Continue reading

Posted in அறிவியல், வகைப்படுத்தப்படாதது, வேதியியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

அடுப்படியில் இருக்கும் பிசாசு

பிசாசு படத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இது வேறு மாதிரியான பிசாசு.. இவை கண்ணுக்கு புலப்படுவதில்லை! ஆனால் நிமிடத்தில் நம்மை சாய்த்து கொல்லும் திறனுடையது! அது என்ன வகை பிசாசு என்று தெரிந்து கொள்ள கொஞ்சம் பொறுமையா மேலே படியுங்கள்… நம் வீடுகளில் நாம் சமையல் செய்ய உபயோகிக்கும் எரிவாயு அடுப்பு (Gas Stove … Continue reading

Posted in வேதியியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 20 பின்னூட்டங்கள்

சோப்பு ஒரு சிறப்பு பார்வை

சோப்பு பத்தி பேச என்ன இருக்கு?? இருக்கே.. நிறைய இருக்கே… நாம் அன்றாடம் உபயோகிக்கும் சோப்பு நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது. குளியல் சோப்பு , கை கழுவதற்கு என்று தனியாக சோப்பு , முகம் கழுவுவதற்கு என்று ஒவ்வொன்றுக்கும் தனி தனியே கடைகளில் விற்கபடுகிறது. இந்த சோப்புகள் என்னவோ நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பது … Continue reading

Posted in வகைப்படுத்தப்படாதது, வேதியியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 20 பின்னூட்டங்கள்