Author Archives: mahalakshmivijayan

2015 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2015 annual report for this blog. Here’s an excerpt: The concert hall at the Sydney Opera House holds 2,700 people. This blog was viewed about 11,000 times in 2015. If it were a … Continue reading

Posted in வகைப்படுத்தப்படாதது | 6 பின்னூட்டங்கள்

குட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி???

சென்னையில் பெய்த கடும் மழையால் அவ்வூர் மக்கள் அனுபவித்த  அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல..  ஊரெங்கும் வெள்ளம்.. திரும்பிய திசை எல்லாம் தண்ணீர்.. ஆனால் தாகம் தீர்க்க  ஒரு வாய் தண்ணீர் இல்லாத அவலம்! யாரேனும் தங்கள் தாகத்தை தீர்க்க மாட்டார்களா என்று எதிர்பார்த்து நிற்பதெல்லாம் கொடுமையிலும் கொடுமை! சென்னை என்று இல்லை எந்த ஊரில் இப்படி பேய் மழை … Continue reading

Posted in அறிவியல், வேதியியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி

டெங்கு காய்ச்சல் என்பது மிக மோசமான டெங்கு வைரசால் , கொசுவின் மூலமாக பரவக் கூடியது!இந்த காய்ச்சல் வந்தால் தோன்றும் முதல் அறிகுறிகள் , தலைவலி , கை , கால் மற்றும் உடம்பு வலி ,மற்றும் மிக கடுமையான காய்ச்சல்! இக் காய்ச்சல் வந்த சிலருக்கு , தோலில் ஆங்காங்கே, தட்டம்மை போது வரும் தடிப்புகள் … Continue reading

Posted in அறிவியல், வகைப்படுத்தப்படாதது | Tagged , , , | 15 பின்னூட்டங்கள்

தற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன ???

ஆத்திர அவசரத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் ஒன்று தான் இந்த தற்கொலை! அது என்ன தேங்காய் சட்னி செய்வது போல் அத்துணை  சுலபமா?? தற்கொலை செய்ய முடிவெடுத்தவுடன் என்ன செய்யணும் என்று கூட சத்தியமாக எனக்கெல்லாம் தெரியாது! ஏதோ திரைப்படங்களை பார்க்க போய் , தூக்கு மாட்டி கொள்வது , தூக்க மாத்திரை சாப்பிடுறது , கையில் … Continue reading

Posted in வகைப்படுத்தப்படாதது | 18 பின்னூட்டங்கள்

ஆஸ்துமாவை புரிந்து கொள்ளலாம் வாங்க

ஆஸ்துமா என்ற பெயரை பெரும்பாலும் அனைவரும் அறிவர்! ஆனால், ஆஸ்துமா நோயை அனுபவித்து அறிந்தவரால் மட்டுமே, அந்த நோயின் தீவிரத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்! இந்த ஆஸ்துமா நோய் , உனக்கு தான் வரும் , எனக்கு தான் வரும் என்றெல்லாம் கிடையாது.. யாருக்கு வேண்டுமானாலும் , எந்த வயதிலும் , எந்த கால … Continue reading

Posted in வகைப்படுத்தப்படாதது | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஏசி வாசிகள் கவனத்திற்கு..

வெயில் காலங்களில் , புழுக்கம் தாங்க முடியாமல் , ஏசி அறைகளில் தஞ்சம் புகுபவர்கள் ஏராளம்! அது என்ன ஏசி??  ஏசி என்ற ஆங்கில சொல்லை , அழகு தமிழில் , காற்றுச்சீரமைப்பி என்று சொல்ல வேண்டும்! ஆம் , நம் அறையில் உள்ள காற்றை , நாம் விரும்பும் வண்ணம் சீரமைத்து தருவதே இந்த … Continue reading

Posted in - இயற்பியல், அறிவியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 24 பின்னூட்டங்கள்

பருவமழை என்பது யாதெனின்

மழையை  விரும்பாதவர் இவ்வுலகில் யாவரும் இலர்! கார் மேகத்தை கண்டு விட்டாலே , மயில் தன் அழகிய தோகையை விரித்து நடனம் ஆடுமாம்! அது சரி , அது என்ன கார் மேகம்? கார் மேகம் என்றால் கருத்த மழை மேகம்! பொதுவாக , மேகம் , வெள்ளை நிறத்தில் அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும்! … Continue reading

Posted in அறிவியல், புவியியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 17 பின்னூட்டங்கள்

ஓட்ஸ்…. நிஜமாகவே நல்லது தானா??

ஓட்ஸ் என்ற பெயருடைய தானியம் இன்றைய கால கட்டத்தில் ரொம்பவே பிரபலம். அரிசி கோதுமைக்கு அடுத்தபடியாக , ஓட்ஸுக்கும் , நம் வீட்டு சமையல் அறைகளில் ஒரு சிறப்பான இடம் உண்டு.  ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம்.. மேலும் நெடு நேரம் வரை பசி தாக்கு பிடிக்கவல்லது.. சர்க்கரை நோயால் வருந்துபவர்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது தான் இந்த ஓட்ஸ்… … Continue reading

Posted in அறிவியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

டை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்

இன்றைய கால கட்டத்தில் டை அடிப்பது அதாவது கூந்தலுக்கு சாயம் பூசி கொள்வது என்பது ஃபேஷன் ஆகி விட்டது. நரை தோன்றியவர்கள் மட்டும் டை அடித்தது அந்த காலம்.. இன்று இளைஞர்கள், இளைஞிகள் என்று ஒருவர் விடாது சகலரும் தங்கள் கூந்தலின் நிறத்தை , தங்களுக்கு பிடித்த வண்ணம் மாற்றி கொள்ள முனைகிறார்கள் . இவ்வாறு … Continue reading

Posted in அறிவியல், வேதியியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

மின்னணுவியலில் புரட்சியை உண்டாக்கிய டிரான்சிஸ்டர்

மேலே படத்தில் மூன்று கால் பூச்சியை போல் காட்சி அளிக்கிறதே.. அது தாங்க நம்ம ஹீரோ டிரான்சிஸ்டர்! இது என்ன?? இது எப்படி உருவாக்கப்படுகிறது?? இது எப்படி வேலை செய்யும்?? இதற்கும் மின்னணுவியலுக்கும் என்ன சம்பந்தம்  என்று விரிவாக , ஒவ்வொன்றாக நோக்குவோம்! நமது மூளையில் கிட்டத்தட்ட 100 பில்லியன் நியூரான்கள் இருக்கின்றன! அவை தான் … Continue reading

Posted in மின்னணுவியல், மின்னியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 17 பின்னூட்டங்கள்