நான் ஒரு இல்லத்தரசி. எண்ணங்கள் பலவிதம் என்ற வோர்ட்பிரஸ் தளத்தில் இரு வருடம் எழுதினேன்.. இப்பொழுது அறிவியலின் மேல் கொண்ட மோகத்தினால் இத்தளத்தில் அறிவியல் சார்ந்த பதிவுகளை பதிந்து கொண்டிருக்கிறேன் . எளிய தமிழில் படிக்கின்ற யாவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் பதிவுகள் இருக்கும்.. இப்பதிவுகள் யாருக்கேனும் ஏதாவது ஒரு வழியில் உதவி செய்தால் மிகுந்த சந்தோஷம் அடைவேன்! நிறை குறைகளை கண்டிப்பாக உங்கள் பின்னூட்டங்கள் மூலம் குறிப்பிடுங்கள். தங்கள் வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
- Follow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com
பதிவுப் புள்ளிவிவரங்கள்
- 151,321 hits
இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்
பிரிவுகள்
Author
அண்மைய பின்னூட்டங்கள்