Tag Archives: capacitor

மோட்டார் எப்படி ஓடும் ?? டுர்ர்.. என்றா??

நான் மின்னியல் படித்த காலத்தில், இந்த மொக்க ஜோக் ரொம்ப பிரபலம்! இதை முதன் முறை காதில் கேட்ட பொழுது , நெடு நேரம் வரை விழுந்து விழுந்து சிரித்தோம்! அதன் பிறகு , நண்பன் படத்தில் ஒரு காட்சியில், ஜீவா இதே போன்று பதில் அளிப்பார்! அதை பார்த்து நீங்கள் கூட சிரித்து இருப்பீர்கள்! … Continue reading

Posted in அறிவியல், மின்னியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

மைக்ரோவேவ் அடுப்பு ஒரு சிறப்பு பார்வை

இன்றைய கால கட்டத்தில் மைக்ரோவேவ் அடுப்பு என்பது நிறைய வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் ஒரு அடுப்பு ! உணவை சூடு படுத்துவதற்கு , இந்த அடுப்பை உபயோகிப்பதே மிக பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இந்த அடுப்பு, பாத்திரத்தை சூடு படுத்தாமல் , நேரடியாக உணவை சூடு படுத்தி விடுகின்றது! விந்தையாக இருக்கிறது அல்லவா! இவ்வாறு நேரடியாக உணவு சூடு … Continue reading

Posted in - இயற்பியல், அறிவியல், மின்னியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 18 பின்னூட்டங்கள்

மின் விசிறிக்கு என்ன ஆச்சு??

நேற்று வரை நல்லா ஓடி கொண்டிருந்த மின் விசிறி திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் எனக்கு என்ன என்று நின்று விட்டதா?? உடனே என்ன செய்வார்கள், எலக்ட்ரீஷியனை அவசர அவசரமாக அழைத்து , யப்பா… ஏதாவது பண்ணுப்பா.. உனக்கு புண்ணியமா போகும்.. புழுக்கம் தாங்கலை… என்று அங்கலாய்ப்பார்கள்! அவரும் மின் விசிறியை தொட்டு கூட பார்க்காமல் சொல்லுவார்.. … Continue reading

Posted in மின்னியல் | Tagged , , , , , , , , | 24 பின்னூட்டங்கள்