Tag Archives: Anti Histamine

கொசுக்கடி குற்றம் நடந்தது என்ன??

கொசு இந்த வார்த்தையை கேட்டாலே அவனவன் பயந்தடித்து ஓடியே போயிடுவான்… அவ்வளவு பயம் அதன் மேலே எல்லோருக்கும். சும்மாவா.. நம் இரத்தத்தை அல்லவா குடிக்க வருகிறது! நம் இரத்தத்தை குடித்தால் கூட பரவாயில்லை, குடித்து முடித்து விட்டு நமக்கு பரிசாக வியாதியையும் அல்லவா குடுத்து விட்டு செல்கிறது! ஆயிரத்து இருநூற்றுக்கும் அதிகமான இன கொசுக்கள் இருக்கின்றனவாம். … Continue reading

Posted in வகைப்படுத்தப்படாதது | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்