Author Archives: mahalakshmivijayan

இன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை

இன்வெர்டர் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னே , பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு சுவாரசியமான யுத்தத்தை பற்றி முதலில் அறிந்து கொள்வோம்! யாருக்கும் யாருக்கும் யுத்தம்?? தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் , நிகோலா டேஸ்லாவுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. எதற்காக இந்த யுத்தம் இவர்களுக்கு இடையே ஏற்பட்டது தெரியுமா?? மின்சக்தியை உற்பத்தி செய்து … Continue reading

Posted in மின்னியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

டிரான்ஸ்பார்மர் வெடிப்பது எதனாலே??

டிரான்ஸ்பார்மர் யாவரும் அறிவர்! ஆங்காங்கே சாலைகளில் தென்படும் ஒரு பெரிய சாதனம்! இது ஏன் எப்போதாவது வெடிகுண்டு  போல் வெடிக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னே, அதை எதற்காக உபயோகம் செய்கிறார்கள் , அது என்ன வேலை செய்கிறது என்பதனை ஒரு எட்டு எட்டி பார்த்து விட்டு வந்து விடுவோம்! டிரான்ஸ்பார்மரை தமிழில் அழகாக மின்மாற்றி … Continue reading

Posted in மின்னியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்

மின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்

நம் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயங்களில்  மின் அதிர்ச்சிக்கும் பெரும் பங்கு உண்டு! மின் அதிர்ச்சியால் உயிர் இழப்போர்  எண்ணிக்கை ஒரு பக்கம் இருக்க , அதனால் , காயங்கள் அடைந்தோர் , உடல் ஊனமுற்றோர் நிறைய பேர்! இந்த மின் அதிர்ச்சி மிகவும் அபாயகரமானது. இதனால் ஏற்பட கூடிய இழப்புகள் மிக அதிகம்! … Continue reading

Posted in அறிவியல், மின்னியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

ஒட்டவே ஒட்டாத நான்ஸ்டிக் பாத்திரங்கள் வரமா சாபமா??

நான்ஸ்டிக் பாத்திரங்கள் உபயோகம் செய்யாத சமையலறைகள் இன்று மிக குறைவு. ஏனெனில், அது உபயோகிக்க  மிகவும் சுலபமானது. குறைந்த எண்ணெயில் , அடி பிடிக்காமல் , மிக வேகமாக சமைத்து விடலாம். அது மட்டுமா! சுத்தம் செய்வதும் மிக எளிது. இந்த விஷயங்கள் எல்லாம் , இதை உபயோகிப்பவர் நன்கு அறிவர். ஆனால், யாருக்கும் தெரியாமல் … Continue reading

Posted in வேதியியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 20 பின்னூட்டங்கள்

சுவாச பாதை நோய் தொற்று ஒரு அறிமுகம்

  சுவாச பாதை நோய் தொற்று என்பது நம் உடம்பில் உள்ள சைனஸ், தொண்டை, நுரையீரல் ஆகியவற்றில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய் தொற்று.மிகவும் பரவலாக ஏற்படும் நோய் தொற்று ஜலதோஷம்.இந்த சுவாச பாதை தொற்று நோயை இரண்டு வகைகளாக பிரித்து கொள்ளலாம்.   1) மேல் சுவாச பாதை நோய் தொற்று(Upper … Continue reading

Posted in வகைப்படுத்தப்படாதது | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

மோட்டார் எப்படி ஓடும் ?? டுர்ர்.. என்றா??

நான் மின்னியல் படித்த காலத்தில், இந்த மொக்க ஜோக் ரொம்ப பிரபலம்! இதை முதன் முறை காதில் கேட்ட பொழுது , நெடு நேரம் வரை விழுந்து விழுந்து சிரித்தோம்! அதன் பிறகு , நண்பன் படத்தில் ஒரு காட்சியில், ஜீவா இதே போன்று பதில் அளிப்பார்! அதை பார்த்து நீங்கள் கூட சிரித்து இருப்பீர்கள்! … Continue reading

Posted in அறிவியல், மின்னியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

காதல் அறிவியல் பார்வையில்

காதல் அழகானது ! இதை அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இது ஒரு உன்னதமான உணர்வு என்று! இந்த அற்புதமான உணர்வு தான் நம் உலகத்தை இன்னும் கட்டி காத்து கொண்டு வருகிறது! இந்த காதல் ஏன் , எப்படி , எதற்கு வருகிறது என்று சற்றே விரிவாக நோக்கலாம்.. உளவியலாளர்கள்(Psychologists ) என்ன சொல்கிறார்கள் … Continue reading

Posted in அறிவியல், உளவியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சளி என்றால் என்ன?

சளி என்றாலே எல்லோருக்கும் ஒரு அருவருக்கத்தக்க  விஷயம் ! அந்த வளவளப்பான விஷயத்தை வெறுக்காதவர்கள் பூமியில் உண்டா என்ன? ஆனால் இதை பற்றி முழுக்க தெரிந்தவர்கள் இதை வெறுக்க மாட்டார்கள்! இது இயந்திரத்தின் பாகங்களில் போடப்படும் எண்ணெயை போன்றது! சளி என்ற ஒன்று நம் உடம்பில் இல்லை என்றால் , நம் உடம்பில் உள்ள பாகங்கள் எல்லாம் … Continue reading

Posted in அறிவியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 17 பின்னூட்டங்கள்

மைக்ரோவேவ் அடுப்பு ஒரு சிறப்பு பார்வை

இன்றைய கால கட்டத்தில் மைக்ரோவேவ் அடுப்பு என்பது நிறைய வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் ஒரு அடுப்பு ! உணவை சூடு படுத்துவதற்கு , இந்த அடுப்பை உபயோகிப்பதே மிக பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இந்த அடுப்பு, பாத்திரத்தை சூடு படுத்தாமல் , நேரடியாக உணவை சூடு படுத்தி விடுகின்றது! விந்தையாக இருக்கிறது அல்லவா! இவ்வாறு நேரடியாக உணவு சூடு … Continue reading

Posted in - இயற்பியல், அறிவியல், மின்னியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 18 பின்னூட்டங்கள்

பயந்து ஓட வைக்கும் வாய் துர்நாற்றம்

இவ்வுலகில் யாருமே தங்கள் காதால் கேட்க விரும்பாத ஒன்று , ‘உங்க வாய் நாறுது ‘ என்பதை! அதை விட அவமானம் வேறொன்றுமில்லை. இதனால் கணவன் மனைவி உறவில் விரிசல் கூட ஏற்படுவதுண்டு  இந்த வாய் துர்நாற்றம் எதனால் உண்டாகிறது,இந்த பிரச்சனைக்கு ஏதேனும் தீர்வு உண்டா , என்பதை   இப்பதிவில்  தெளிவாக அறிந்து கொள்வோம். வாய் துர்நாற்றம் … Continue reading

Posted in அறிவியல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்